அதிக மழையை தொடர்ந்து ஜயகம பிரதேசத்தில் மண் சரிவினால் தடைப்பட்டிருந்த வீதி பதுளை பிரதேச சபையின் உடனடி தலையீட்டின் மூலம் துரிதமாக துப்பரவு செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
Official Announcement
ஊடகம் மற்றும் செய்தி வெளியீடு
November 19, 2026
ஜயகமவில் மண் சரிவினால் தடைப்பட்ட வீதி விரைவாக மீளமைக்கப்பட்டது
Photo Gallery